Tamil News Channel

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக ; மேதகு எஸ்.முரளிதரன்!

FB_IMG_1719998661504

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக இன்று மேதகு எஸ்.முரளிதரன் அவர்கள் பதவியேற்றுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை இன்றைய தினம் பிரதம அலுவலகத்தில் பிரதமரிடம் இருந்து பெற்றுக்கொண்டாரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts