நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர்.
அவர் அதற்கு பிறகு சில படங்களில் நடித்த சிலையில் வாய்ப்புகள் குறைந்ததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். நடிகர் கவுதம் கார்த்திக்கை தான் அவர் காதல் திருமணம் செய்து இருக்கிறார்.
மஞ்சிமா மோகன் குழந்தை பருவத்திலேயே மலையாள சேனலான சூர்யா டிவியில் தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.
அந்த போட்டோவை தற்போது நடிகை பிரியா பவானி ஷங்கர் வெளியிட்டு பாராட்டி இருக்கிறார்.