பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் [35] சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் மெகபூபா நகர் அருகே கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்த நடிகை பவித்ரா ஜெயராமின் திடீர் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.