Saturday, October 10, 2026
No menu items!

தொலைக்காட்சி

தேர்தல் ஒளிபரப்பு கட்டணத்தில் அதிகரிப்பா?

கடந்த தேர்தல்களில் தேர்தல் ஆணைக்குழுவால் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தேர்தல் ஒளிபரப்பு கட்டணம், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 1300 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பல தொலைக்காட்சிகள் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்புவதில் இருந்து விலகக்கூடும் என இலங்கை இலத்திரனியல் ஒளிபரப்பாளர்கள் சங்கம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தேர்தல்...

தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின் போது அமைச்சர், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மக்களுக்கு ஊடக நெறிமுறைகள்குறித்து கல்வி கற்பிப்பதற்கான ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். மேலும், தொலைக்காட்சியின் டிஜிட்டல் மயமாக்கலும் விரைவுபடுத்தப்படும்...

ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமை…!

ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இன்று கோரிக்கை விடுத்துள்ளார். “இலங்கையில் 17 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 52 வானொலி அலைவரிசைகளும் உள்ளன. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளதால் வாக்களிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டுமென நான்...

சம்பவ இடத்திலேயே பலியான சீரியல் நடிகை!!!

பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஆந்திர மாநிலம் மெகபூபா நகர் அருகே கார் வேக கட்டுப்பாட்டை இழந்து பேருந்தில் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து தனக்கென தனி இடம் பிடித்த நடிகை பவித்ரா ஜெயராமின் திடீர் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை...
- Advertisement -spot_img

Latest News

கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல்...
- Advertisement -spot_img