July 18, 2025
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்!
புதிய செய்திகள்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமனம்!

Oct 30, 2024
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக கடமையாற்றும் சுமதி தர்மவர்தன என்பவரே, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *