January 20, 2026
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிகா வெளியிட்ட தகவல்..!
News News Line Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சந்திரிகா வெளியிட்ட தகவல்..!

Feb 16, 2024

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை என முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய குடியரசு முன்னணி நேற்றைய தினம்(15) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் போதே இதனை தெரிவித்துள்ளார்.

மேலும்  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என்ற ஊகங்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அண்மையில்  வழங்கிய உறுதிமொழி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *