சமகி ஜன பலவேகவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க செல்வதற்கு சற்று முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலு குமார் flower வீதியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்று விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்தார் என தெரிவிக்கப்படுகிறது.