Tamil News Channel

பெண் ஒருவர் போதைப்பொருளுடன் கைது..!

பாகிஸ்தானை சேர்ந்த  57 வயதான பெண் ஒருவர் 2 கிலோ 450 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது சூட்கேஸின் அடிப்பகுதியில் மறைத்து வைத்துள்ள நிலையில்  கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் கீழுள்ள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஹெரோயின் 7 கோடியே 35 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என கூறப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts