சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை எனவும் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு எவ்வித வரியும் அதிகரிக்கப்படவில்லை எனவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மற்றும் நாட்டில் நுகர்வுக்கு போதுமான தேங்காய் எண்ணெய் உள்ளதால், தேங்காய் எண்ணெயின் விலையை உயர்த்துவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்க முடியாது என பேராசிரியர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலையை கட்டுப்படுத்தும் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் பேராசிரியர் ரொஷான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here