முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி இன்று (அக்டோபர் 2) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க அவர் ஆஜராகிய நிலையில், விசாரணைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here