Sunday, April 19, 2026
No menu items!

விசாரணை

சைக்கிள்களை திருடி வந்த கும்பல் கைது – யாழில் சம்பவம்..!!

யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களை திருடி வந்த கும்பலை சேர்ந்த நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிள்கள் காணாமல்போனமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. இதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன், சந்தேகநபர் ஒருவரை கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், மேலும் மூவரை கைது செய்துள்ளதுடன்...

காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகளை திருடிய காதலி!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமண தினமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த சில நாட்களாக...

தோட்டத் தொழிலாளர்களுக்கான நிதி ஒதுக்கீடு சட்டவிரோதமானதா?: ரோஹினி கவிரத்ன கோரிக்கை

தனியார் தோட்ட நிறுவனங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒருவருக்கு ரூ. 200 வீதம் வழங்க பாதீட்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 5 பில்லியன் தொடர்பாக கையூட்டல்/ஊழல் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையின் முக்கிய அம்சங்கள், இந்த நிதி...

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் பஸ் விபத்து: 5 பேர் காயம்!

மட்டக்களப்பில், கொழும்பு பிரதான வீதியில் பொலன்னறுவை, பெதிவெவ பகுதியில் 21ஆவது மைல்கல் அருகே இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 5 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து புதன்கிழமை (நவம்பர் 12) காலை இடம்பெற்றது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலிஸார் சம்பவத்தை குறித்து விசாரணைகளை தொடர்கின்றனர்.

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; கைது செய்யப்பட்ட மூவருடன் வெளிநாட்டு நாய் மீட்பு!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் யாழ்ப்பாணத்தில் காருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விசாரணைக்காக கொழும்பிலிருந்து வந்த விசேட பொலிஸ் குழு கொழும்புக்கு அழைத்து சென்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மூவரும் கைது செய்யப்படும் போது, காரினுள் அவர்களின் ஆடைகள் எதுவும் இல்லாத நிலையில், இலட்ச ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு இன வளர்ப்பு...

வவுனியா பல்கலைக்கழக மாணவர் மரணம்: பகிடிவதை குற்றச்சாட்டு !

வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயின்று வந்த 23 வயது மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பூவரசங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அனுராதபுரம் ஜயசிறிபுரத்தைச் சேர்ந்த குறித்த மாணவர், கடந்த அக்டோபர் 31ஆம் திகதி இரவு திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். எனினும், சில மணி...

மருத்துவமனையில் செல்ஃபி, நீதிமன்றத்தில் வாதம் – ரணில் வழக்கில் புதுப் பரபரப்பு!

பொது நிதியைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றதாகக் கூறப்படும் வழக்கு நேற்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனுதாரர் தரப்பும் பிரதிவாதி தரப்பும் இடையே கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இவ்வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பின் வழக்கறிஞர் திலீப் பீரிஸ்,ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட பின்னர் “தமனி அடைப்பு...

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானக்கு உயிர் அச்சுறுத்தல்!

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜகத் விதான இவ்வாறு தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு களுத்துறை டிஐஜிக்கு ஐஜிபி அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், "வாகனத்தில்...

யாழ்ப்பாணத்தில் இரு சோகச் சம்பவங்கள் – ரயில் விபத்தில் பெண் உயிரிழப்பு, பேருந்து மோதி மீன்வியாபாரி பலி!

சாவகச்சேரிப் பகுதியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறி விழுந்து நேற்று (16) உயிரிழந்தார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் சாவகச்சேரி–சங்கத்தானை நிலையத்தை அடைந்தபோது, அந்தப் பெண் இறங்க முயன்றுள்ளார். அவர் இருந்த பெட்டியில் இறங்கும் தளம் இல்லாததால், வேறு பெட்டியின் வழியாக இறங்க முயன்றபோது ரயில் நகரத்...

இலங்கை தெற்கு கடற்கரையில் பெரும் அளவில் போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படை தெற்கு கடற்கரையில் நடத்திய சிறப்புச் சோதனையின் போது, கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொட்டலங்களில் பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடற்படை தகவல்படி, பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலங்களில் சுமார் 670 கிலோகிராம் படிக மெத்தாம்பேட்டமைன் (ICE), 156 கிலோகிராம் ஹெராயின், மேலும் 12 கிலோகிராம் ஹஷிஷ் அடங்கியிருந்தன. மொத்தம் 839 கிலோகிராம்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img