கொழும்பின் புறநகர் பகுதியான ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த 2 பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

25 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டில்  மனைவி இருந்துவந்த நிலையில் அவருடன் ஏற்பட்ட  தகராறு காரணமாகவே குறித்த நபர்  வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே தொடர்ந்து தகராறு இடம்பெற்றுள்ளதாக  பொலிஸ் விசாரணையில்  தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here