கண்டி மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக கண்டி – யாழ்ப்பாணம் ஏ – 09 வீதியில் உள்ள அக்குறனை நகரம் நேற்று வெள்ளிக்கிழமை (15.11.2024) வெள்ளத்தில் மூழ்கியது.

இதன் காரணமாக அக்குறனை நகரத்தில் பல மணித்தியாலங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், அக்குறனை நகரம் ஒரு மாத காலப்பகுதிக்குள் மூன்று முறை இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here