இலங்கையுடன் உள்ள வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ், பாரம்பரியமான தேயிலை, இறப்பர் மற்றும் ஆடைகள் உள்ளிட்ட பொருட்கள் மட்டும் அல்லாமல், ஏற்றுமதியை பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தும் வாய்ப்புகள் குறித்து இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக மெல்போர்னில் அமைந்துள்ள இலங்கை உதவி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

சந்தையை விரிவாக்கும் முயற்சிகளும், மூலோபாய அடிப்படையிலான முதலீட்டு வாய்ப்புகளும் தொடர்பாக இரு நாடுகளும் உடன்பாடிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here