ஆசிய கிரிக்கெட் பேரவையின் (ACC) தலைவராக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவரான ஷம்மி சில்வா உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் ஆசிய கிரிக்கெட் பேரவையின் நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் தலைவராக பல வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

இந்தநிலையில் ஆசிய கிரிக்கெட் பேரவையை வழிநடத்துவது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என ஷம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஷம்மி சில்வா ஜெய் ஷாவிற்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here