ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.0 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இதுவரை உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here