தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களை ஒழுங்குபடுத்துமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதார அபாயங்கள் மற்றும் கட்டுப்பாடற்ற அழகுசாதனப் பொருட்களுடன் தொடர்புடைய கருப்புப் பணக் கடத்தல் தொடர்பான கவலைகளை அவர் எடுத்துரைத்தார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) சட்டத்தில் திருத்தங்கள் தேவை என்பதையும் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here