இங்கிலாந்தில் மதுவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், கடந்த 4 வருடங்களில் இங்கிலாந்தில் மதுவினால் மட்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2023ஆம் ஆண்டு மதுவினால் 8200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 49% அதிகரிப்பு எனவும் கூறப்படுகின்றது.கல்லீரல் நோய்களே பிரதானமாக காணப்படுவதாகவும், உயிரிழந்தவர்களில் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.








