இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here