இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, நேற்று (13) மாலை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவைச் சந்தித்தார்.

இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் அவர்கள் சந்தித்ததாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here