இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்களுக்கு எதிரான பல்வேறு வகையான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் 1,401 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதேவேளை சிறுவர்களுக்கான கல்வித் தடை தொடர்பாக 279 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.








