மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நேற்றைய தினம் (10.07.2024) இரவு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகம் எம்பிலிப்பிட்டியவில் கெல்ல ரக்வானா சாலையில் உள்ள கொலோனா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த  அடையாளம் தெரியாத இருவரே  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேயிலைத் தோட்ட உரிமையாளரான 61 வயதுடைய நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here