பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கண்டகெட்டிய, ஊவா பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரணதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.







