35 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத பயணத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த முயற்சி அக்டோபர் 1, 2024 முதல் நடைமுறைக்கு வருமெனவும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமெனவும்  அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here