இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்கும் என்பதை முன்னரே அறிந்திருந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிலைமை குறித்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தெரிவித்ததாகவும், தேவைப்பட்டால் உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்ததாகவும் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட #AskRanilLive என்ற நேரடி கேள்வி பதில் அமர்வின் போது  ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நிகழ்ச்சியை நேரலையில் பார்க்கும் போது சமூக ஊடகங்கள் மூலம் ஜனாதிபதியிடம் கேள்விகளைக் கேட்க பார்வையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here