இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக முன்னாள் தலைவர் ரமால் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் விஜித ஹேரத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here