இலங்கையில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு 67 அரசு அதிகாரிகள் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று CIABOC (Commission to Investigate Allegations of Bribery or Corruption) தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் காவல்துறையினர்கள் அதிகம் – 21 வழக்குகள் சம்பந்தப்பட்டுள்ளன.

இதுவரை, இந்த ஆண்டு சுமார் 6,000 இலஞ்ச ஊழல் சம்பவங்கள் தொடர்பான புகார்களை ஆணைக்குழு பெற்றுள்ளது. தற்போது 276 வழக்குகள் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here