Saturday, September 26, 2026
No menu items!

குற்றச்சாட்டு

இலஞ்ச ஒழிப்பு நடவடிக்கை: 67 அரசு அதிகாரிகள் கைது!

இலங்கையில் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு 67 அரசு அதிகாரிகள் இலஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று CIABOC (Commission to Investigate Allegations of Bribery or Corruption) தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் காவல்துறையினர்கள் அதிகம் – 21 வழக்குகள் சம்பந்தப்பட்டுள்ளன. இதுவரை, இந்த ஆண்டு சுமார் 6,000 இலஞ்ச...

ஊழல் விசாரணைகள் தீவிரம் – ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளனர்: பிரதி அமைச்சர் சுனில் வட்டகல!

கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதால், பல ஊழல்வாதிகள் கலக்கமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். அவர் மேலும், அரச நிதியை மோசடி செய்தவர்கள் நிச்சயமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...

சமூக நிறுவனம் மூலம் துவிச்சக்கர வண்டி பெற்று தருவதாக மோசடி – பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

சமூக நிறுவனம் ஒன்றின் மூலம் துவிச்சக்கர வண்டிகளை  குறைந்த விலையில் பெற்று தருவதாக ஒருவர் தன்னை கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரன் என அடையாளம் காண்பித்து ஏமாற்றியதாக பாதிக்கப்பட்டவர்  கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சமூக நிறுவனம் ஒன்றிடம் குறைந்த விலையில் துவிச்சக்கரவண்டிகள் இருப்பதாக சுமார் 90 ஆயிரம்...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இம்மாதம் 4 ஆம் திகதி எஸ்.எம் சந்திரசேன கைதுசெய்யப்பட்டார்.  2015 ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரூ. 2.5 கோடி பெறுமதியுள்ள சோள விதைகளை,...

மீண்டும் கூடவுள்ள தேசபந்துவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குழு!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் மூன்று பேர் கொண்ட குழு, அடுத்த கட்ட விசாரணைக்காக எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் கூட உள்ளது. அதன்படி, அன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்ற குழு அறை எண் 8 இல் குழு கூடும் என்று பாராளுமன்ற தொடர்புத் துறை...

தனக்கெதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக CIDயினை நாடிய வர்த்தகர்!

மன்னார் மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் காணிகளை  அபகரிப்பு செய்வதாக  கடந்த புதன்கிழமை (26/03/2025) செய்தியாளர் சந்திப்பினை வைத்து மன்னார் பேசாலையினை சேர்ந்த பிரியதர்ஷினி ரொட்ரிகோ என்ற பெண் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு எதிராக சேக் முஹம்மத் ரிசான் சேக் அமானி என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தமது சட்டத்தரணி அயிஸ் மன்த கயான் சகிதம் நேற்று (27/03/2025) மாலை குற்றப்புலனாய்வுத்...

கொழும்பு மாவட்ட வேட்பாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொழும்பு மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. அவர் வருகை தந்திருந்த வேட்பாளர் மத்தியில் உரையாற்றும் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால நோக்கு தொடர்பில் விளக்கமளித்ததோடு, வரவு செலவுத்திட்ட விவாதத்தின் இறுதியில் ஜனாதிபதி ஆற்றிய உரையில், ஐக்கிய...

வீதியை சீரற்ற முறையில் சீர் செய்யும் வீதி அபிவிருத்தி அதிகார சபை – மக்கள் விசனம்..!

மன்னார் வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான செளதார் புகையிரத நிலைய பிரதான வீதி பல வருடங்களாக உரிய முறையில் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டு வருகின்றமை தொடர்பில் மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர். முன்னதாக  குறித்த வீதியை புனரமைப்பு செய்வதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் வீதி அபிவிருத்தி பணிகள் இடம் பெறாத...

நீதிமன்றில் ஆஜராகிய அர்ச்சுனா எம்.பி..!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டுகளுக்காக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று (1/22/2025) காலை அனுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜராகி, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு அனுராதபுரம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். வழக்கறிஞர் சுனந்த தென்னகோன் தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையை அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் கூடுதல் மாவட்ட...

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார் – வசந்த சமரசிங்க..!

சபாநாயகருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதனை எதிர்கொள்ள தயார் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சபாநாயகர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தீர்வு காண்பது மற்றும் அவரது அறிக்கையை மீளாய்வு செய்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல. எதிர்க்கட்சிகள் தயாரித்து வருவதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லாப்...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தரப் பரீட்சை மீளாய்வு முடிவுகள் வெளியானது

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீளாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீளாய்வுக்கு விண்ணப்பித்த பரீட்சார்த்திகள் தங்களது புதுப்பிக்கப்பட்ட முடிவுகளை பரீட்சைகள், திணைக்களத்தின்...
- Advertisement -spot_img