
இளைஞர் சேவைகள் மன்றத்தினால் “Clean Sri Lanka” வேலைத்திட்டம் இன்று (2/15/2025) முன்னெடுக்கப்பட்டது.

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் “Clean Sri Lanka” வேலைத்திட்டத்தினை இன்று (2/15/2025) நாடு முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் A9 வீதியில் நீதிமன்ற கட்டடம் தொடக்கம் கரடிபோக்கு சந்தி வரை வீதியில் அமைக்கப்பட்டுள்ள பூச்சாடிகளை மீள்புனருத்தானம் செய்வதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.
குறித்த பணியில் இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.

[கிளிநொச்சி நிருபர் – ஆனந்தன்]







