ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
விமான நிலைய நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதால், குவைத்தின் அரச விமான சேவையான ‘குவைத் ஏர்வேஸ்’ தங்களது பெரும்பாலான விமான சேவைகளை வேறு நேரங்களுக்கு மாற்றியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் தங்கள் விமானங்களின் சமீபத்திய நிலவரம் குறித்து அவதானமாக இருக்குமாறு விமான நிறுவனம் அறிவித்துள்ளது.








