இலங்கையின் இளம் மேசைப்பந்து வீரர் டாவி சமரவீர, 11 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

இது, அனைத்து வயது பிரிவுகளிலும் ஒரு இலங்கை வீரர் இதுவரை பெற்ற அதிகபட்ச உலக தரவரிசை இடமாகக் கருதப்படுகிறது.

இளம் வயதிலேயே சர்வதேச மேடையில் இலங்கையின் பெயரை உயர்த்தியுள்ள டாவி சமரவீர, நாட்டின் மேசைப்பந்து வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here