ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஏ.ஜே.எம்.முஸம்மில் பதவி விலகியதைத் தொடர்ந்து அனுர விதானகமகே புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக முஸம்மில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here