ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார பாராளுமன்றில் விசேட அறிவிப்புக்கு பின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துகொண்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க கடந்த 29ஆம் திகதி தீர்மானித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார கடந்த தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here