இனிவரும் தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதனை ஒரு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார்.
அத்துடன், தமது கட்சியில் அடுத்த கட்ட தலைவர்களைத் தாம் உருவாக்கியுள்ளதாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணியில் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.








