சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தெரிவு செய்து கௌரவித்து வருகிறது.

 ஹர்ஷிதா சமரவிக்ரம ஆகஸ்ட் 2024க்கான ஐசிசி மகளிர் வீராங்கனையாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 4 வெற்றியாளர்களில் 3 பேர் இலங்கையிலிருந்து தெரிவு செய்யப்பட்டமை விசேடமானது.

 மேலும் மே மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களிலும் சமரி அத்தபத்து இந்த விருதை வென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here