நடிகை சமந்தா தனது தொழிலில் கடந்த ஆண்டவரை செய்த சில தவறுகளை கூறியதுடன் சிற்றாடல் பற்றிய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
நடிகை சமந்தா
சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் நேரலையாக காணோளி பதிவிட்டு இருந்தார். இதில் ரசிகர்கள் அவருடைய திரைப்பட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதில் அவர் “கடந்த காலத்தில் சில தவறுகளை” செய்ததை வெளிப்படுத்தினார். ஒர ரசிகர் “சிட்டாடலுக்காக நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்தீர்கள், உங்கள் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியுமா?” என கேட்ட போது
சமந்தா கூறியது “நான் எடுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் எனக்கு சவால் விடுவேன் என்று எனக்கு நானே உறுதியளித்தேன், ஒவ்வொரு சவாலும் கடைசியாக இருந்ததை விட கடினமாக இருக்கும்.
நான் கடந்த காலத்தில் சில தவறுகளை செய்தேன் மற்றும் விஷயங்கள் உண்மையில் செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன், தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்.
சிட்டாடல் உன்பத உண்மையில் நான் பெருமைப்படக்கூடிய ஒரு பாத்திரம். எனத சினிமா வாழ்க்கையில் நான் நடித்த கடுமையான பாத்திரம் அது அத்துடன் இதற்காக உங்களை தான் நான் நடுவராக இருக்க அனுமதிக்கப்போகிறேன் என புன்னளையுடன் கூறினார்.
தற்போது இந்த சிட்டாடல் நவம்பர் 7 ஆம் தேதி Prime காணொளியாக திரையிடப்படும் என்பது குறிப்பிடதக்கது.








