எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் கட்டுப்பணத்தை விஜேதாச ராஜபக்ச எம்.பி செலுத்தியுள்ளார்.

இதற்கமைய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை ஏழு பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here