இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்சவிற்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அவர் சார்பில் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்  கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here