Thursday, November 12, 2026
No menu items!

பொதுச் செயலாளர்

கல்வி மறுசீரமைப்பில் சிக்கல்கள்: அரசாங்கம் மெளனம் – ஆசிரியர் சங்கம் கேள்வி!

இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி மறுசீரமைப்பு தொடர்பான ஆசிரியர்கள் மற்றும் கல்வி தரப்பினரின் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காமை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று (26) ஊடக சந்திப்பில் கூறியதாவது, தொழிற்சங்கங்கள் மறுசீரமைப்பின் குறைபாடுகள் மற்றும் சிக்கல்களை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினாலும், அரசாங்கம் பதிலளிக்காமல் 9 மாகாணங்களில் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த...

UNP, SJB உடன் கலந்துரையாட குழு நியமிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடன் கலந்துரையாடுவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழுவில் துணைத் தலைவர் ருவான் விஜேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அதுகோரல மற்றும் ஜனாதிபதி வழக்கறிஞர் ரோலண்ட் பெரேரா இடம் பெற்றுள்ளனர். UNP, இலங்கையின் ஜனநாயக பல கட்சி அமைப்பைப் பாதுகாக்க அனைத்து...

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் ஐக்கிய மக்கள் சக்தி; சஜித் பிரேமதாச!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைமையிலும் வழிகாட்டுதலிலும் ஒரு கூட்டு அரசியல் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பொறிமுறையை, கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகரித்துள்ளது. இந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்: “நாட்டின் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கு நடைமுறைச் சாத்தியமான, ஜனநாயக மற்றும் முற்போக்கான தீர்வுகளை வழங்குவதே இந்த...

பொறுப்பற்ற கருத்துகள் வேண்டாம் – திஸ்ஸ குட்டியாரச்சிக்கு சாகர காரியவசம் கடுமையான எச்சரிக்கை!

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படுத்துவதைத் தவிர்க்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். திஸ்ஸ குட்டியாரச்சி அண்மையில் மிஹிந்தலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில், மிஹிந்தலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில், 2029 ஆம் ஆண்டு...

கல்வி அமைச்சின் கணக்காய்வு அறிக்கையின் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்!

2025 மே மாதத்தில் வெளியான 2024 கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சில முக்கிய கண்டறிதல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள 139 வாகனங்கள் அமைச்சின் வசம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2020 முதல் 2022 வரை கல்வி அமைச்சு...

ரயில் சாரதிகள் 48 மணி நேர வேலைநிறுத்தம்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று (29) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ, இந்த வேலைநிறுத்தம் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் நடைபெறும் எனத் தெரிவித்தார். நிர்வாகப் பிரச்சினைகள், பணி நிலைமைகளில் உள்ள குறைபாடுகள்...

கட்டுப்பணம் செலுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி !

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று காலை தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில், யாழில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் இன்று கட்டுப்பணத்தை செலுத்தினர்.  

பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நீதி நிலைநாட்டப்படவேண்டும்; குமார் குணரட்னம்!  

பட்டலந்தை சித்திரவதைக் கூடம் தொடர்பில் நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தைத் தலையிடுமாறு முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலையடுத்து, பட்டலந்தை ஆணைக்குழு...

ஆசிரியர் பற்றாக்குறைக்கு முறையான தீர்மானத்தை வழங்காத அரசாங்கம்; ஜோசப் ஸ்டாலின்!

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் முறையான தீர்மானம் எதனையும் முன்வைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் அரச...

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ள நாமல்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குறித்த திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கொலை செய்யத் திட்டமிருப்பதாக ஜே.வி.பியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மூலம் வெளிப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர...
- Advertisement -spot_img

Latest News

அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஊதியம், கொடுப்பனவு அதிகரிப்பு மற்றும் மேலதிக ஓய்வூதிய சலுகைகள் உள்ளிட்ட பல நிவாரணங்களை அரசாங்கம்...
- Advertisement -spot_img