Sunday, November 8, 2026
No menu items!

நாமல் ராஜபக்ச

“நாமல் 2029-இல் ஆட்சிக்கு வருவார்” – அர்ச்சுனா எம்.பி.

நாட்டின் தற்போதைய போக்கின் மீதான மக்களின் அதிருப்தி, ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர மக்களைத் தூண்டக்கூடும் என்றும், 2029-ல் எம்.பி. நாமல் ராஜபக்ச மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்றும் ராமநாதன் அர்ச்சுனா எம்.பி. கூறியுள்ளார். '2029-ல் நாமல் ஆட்சிக்கு வருவார், அதை யாராலும் தடுக்க முடியாது. நாமல் ஆட்சிக்கு வர வேண்டும் என தனிப்பட்ட முறையில்...

2.5 மில்லியன் டொலர் கொள்ளை; ஜனாதிபதியும் விசாரிக்கப்படுவாரா என நாமல் கேள்வி

திறைசேரி நிதி அமைப்பு ஊடுருவப்பட்டு 2.5 மில்லியன் டொலர் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தை "தொழில்நுட்பப் தவறு" என சாதாரணமாக புறக்கணித்து விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். மேலும், இது 2024-ஆம் ஆண்டின் 44-ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் கீழ் பொது நிதிப் பொறுப்புக்கூறல்...

கபில சந்திரசேன அதிகாரிகளால் அச்சுறுத்தப்பட்டார்; நாமல் ராஜபக்ஷ குற்றசாட்டு

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவதற்கு முன்னர், புலனாய்வு அதிகாரிகளால் அழுத்தத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களைக் குற்றம் சாட்டும்...

எரிசக்தி அமைச்சர் பதவி விலகல்; ஜனாதிபதி மீது பொறுப்பை சுமத்தும் நாமல்

நிலக்கரி கொள்முதல் விவகாரத்தை தொடர்ந்து எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தாமதமாகவே பதவி விலகியுள்ளார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார். ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றம் ஒரு நாள் முழுவதும் விவாதித்த போதிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு...

வழிபாட்டுத் தலங்களை மீளமைக்க முன்னுரிமை வழங்க வேண்டும் என்கிறார் நாமல்

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நாடு முழுவதும் சேதமடைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களை மீளமைப்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மத்திய, ஊவா, வடமேல், சபரகமுவ, மேல், தென், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏராளமான பௌத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய பள்ளிவாசல்கள் மற்றும் இந்து ஆலயங்கள் குறிப்பிடத்தக்க சேதத்தை...

அச்சுறுத்தலால் எங்களை அடக்க முடியாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் (SLPP) அரசியல் பயணத்தை எந்தவித அச்சுறுத்தலாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், SLPP கட்சியின் உறுப்பினருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் SLPP...

நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகிய நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். இதன்படி, வெற்றிடமான பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன இன்று (நவம்பர் 19) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நுகேகொடை பேரணியில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் – நாமல் ராஜபக்ச..!!

நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச  இன்று தெரிவித்தார். நுகேகொடை அரசியல் சமர் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, “ நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை...

நாமல் ராஜபக்சவுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையே சந்திப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எக்ஸ் பதிவொன்றில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் உள்ள இந்தியா இல்லத்தில் சந்திப்பு நடந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் பரந்த அளவிலான இருதரப்பு கூட்டாண்மை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம்...

தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம்; பெட்ரிக் பிரவுன்!

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனக் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். குறித்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை வெளியிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img