2024 நாடாளுமன்ற தேர்தலின் கண்டி மாவட்டத்தின் கம்பளை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 38,456
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 16,781
புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 10,296
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,105
சர்வஜன சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை -859







