காசா தரைப்பகுதியில் கடுமையான தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த தாக்குதல்களை உடனடியாக செயல்படுத்துமாறு அவர் உத்தரவிட்டதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் மீண்டும் மீறியதாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

இதையடுத்து, ஹமாஸ் மீது “கடுமையான இராணுவ நடவடிக்கைகள்” மேற்கொள்ளப்படும் என நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here