நடிகர் ஜீவா சின்ன சேலம் அருகே பயங்கர கார் விபத்தில் சிக்கியுள்ளார். தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் திடீரென குறுக்கே வந்ததால் சாலையில் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தால் உயிர் சேதம் எதுவும் இல்லாமல் லேசான காயங்களுடன் நடிகர் ஜீவா உயிர் தப்பித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.








