சமீபத்தில் அஜித் பல கோடி ருபாய் கொடுத்து ஒரு சொகுசு Ferrari காரை வாங்கியுள்ளார்.
நடிகர் அஜித் எப்போதும் விதவிதமான கார்களை வாங்கி அதை ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். மேலும் பைக்கில் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் அவர் ரைடு சென்று இருக்கிறார்.
மேலும் அஜித் தனது சிவப்பு நிற புது ferrari காரில் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் மிக வைரலாகி இருக்கிறது.








