கிண்ணியா, ஆலங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த, 25 வயதான கசிப்பு வியாபாரி ஒருவரை ஞாயிற்றுக்கிழமை(25.08) கிண்ணியா பொலிஸ் நிலைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 30 மில்லி கிராம் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here