கொட்டாஞ்சேனையில் அண்மையில் உயிர்மாய்த்த பாடசாலை மாணவிக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் இன்று (08) காலை கொட்டாஞ்சேனை இராஜேஸ்வரி தனியார் கல்வியகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here