கோனகங்கார பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யால வனப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில்  இரண்டு ஏக்கர் நிலப் பரப்பளவில் கஞ்சா செடிகளை பயிரிட்ட  நான்கு சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 முதல் 47 வயதுக்குட்பட்ட ஒக்கம்பிட்டிய மற்றும் மீகம பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

மேலும், பயிரிடப்பட்ட 123,000 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டதுடன்,  இது தொடர்பில் கோர் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here