அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பதில் காவல்துறை மா அதிபரிடம் (ஐ.ஜி.பி.) கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து அவர் குறித்த கோரிக்கை விடுத்துள்ளார்.








