2023 ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இம்முறை கொரிய மொழி புதிய பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டதால் பரீட்சை அட்டவணையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

பரீட்சாத்திகள் பழைய அட்டவணையைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அனுமதி அட்டையில் புதிய அட்டவணையை இணைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here