2023 க.பொ.த உயர்தர  பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,531 தனியார் விண்ணப்பதாரர்களும் 2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here